செய்திகள் பிரதான செய்தி

எரிபொருளின் விலை குறைப்பு!

எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பவுள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த விலைத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டோ 92 மற்றும் 95 வகை பெற்றோலின் விலை இரண்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் விலை இரண்டு ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 வகை பெற்றோலின் விலை 136 ரூபா, 95 பெற்றோலின் வகை 161 ரூபா, சுப்பர் டீசலின விலை 132 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (2/1-வியாழன்)

Bavan

வேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் கையொப்பம்!

G. Pragas

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 78 பேர் கைது!

Tharani