செய்திகள்பிரதான செய்தி

எரிபொருளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் ரஷ்யா பயணம்

அமைச்­சர்­கள் இரு­வர்­கள் நாளை ரஷ்­யா­வுக்கு பய­ணிக்­க­வுள்­ள­னர் என்று எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சன விஜே­சே­கர தெரி­வித்­தார்.

உத்­தி­யோ­க­பூர்வ பய­ணம் ஒன்றை மேற்­கொண்டு அமைச்­சர்­கள் இரு­வ­ரும் ரஷ்யா பய­ணிக்­க­வுள்­ள­னர் என்­றும், இந்த பய­ணத்­தின் போது எரி­பொ­ருள் குறித்­தும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­டும் என­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்த பேச்­சு­வார்த்­தை­யின் ஊடாக இலங்­கைக்கு சாத­க­மான பதி­லொன்றை எதிர்­பார்க்­கின்­றோம் என்­றும் எரி­சக்தி அமைச்­சர் நம்­பிக்கை வெளி­யிட்­டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214