செய்திகள் பிரதான செய்தி

எரிபொருள் விலைத் திருத்தம்; நிதி அமைச்சு திடீர் பல்டி

ஒக்டோ 92 வகை பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மட்டுமே குறைக்கப்பட்டது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ஒக்டோ 92, 95 வகை பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாயால் குறைக்கப்பட்டது என்று உத்தியோகபூர்வமாக அறவித்திருந்தது.

இந்நிலையில் திடீரெனப் பல்டியடித்து இந்த விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி அதன் விலை 137 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரி நிவாரணம் தொடர்பில் அவதானிப்பு

reka sivalingam

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு?

G. Pragas

கிளிநொச்சியில் வாகனங்கள் தொடர்பில் சோதனை

G. Pragas