செய்திகள் விளையாட்டு

எல்பிஎல் ஆட வந்த பாகிஸ்தான் வீரருக்கும் கொரோனா!

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரில் ஆடுவதற்காக நேற்று (19) இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைல் தன்வீருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கனேடிய வீரர் ரவீந்திரபால் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கு கென்யாவில் 13 மாணவர்கள் பலி!

reka sivalingam

வகுப்பாசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள்

Tharani

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் அறிமுகம்!

G. Pragas