செய்திகள்

எல்ல நியூபர்க் தோட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு

கடும் மழை காரணமாக எல்ல பிரதேச செயலக பகுதியில் நியூபர்க் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் எல்ல நியூபர்க் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக நான்கு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் எல்ல பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

Related posts

அரசின் 3 சட்டமூலங்களுக்கு அனுமதி

Tharani

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு

G. Pragas

சுவிஸ் தூதுவரை திருப்பி அழைக்கவில்லை – தூதரகம் மறுப்பு

G. Pragas