செய்திகள் பிராதான செய்தி

எழுக தமிழுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதரவு!

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தாம் முழுமையான ஆதரவினை வழங்கி, பேரணியில் கலந்கொள்வோம் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவி யோ.கனகரஞ்சனி இன்று (13) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதுடன் இதில் தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும், தமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,

எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அறிக்கை இணைப்பு,

Related posts

மட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்

G. Pragas

பிக்பாஸால் மதுமிதாவுக்கு மனவுளைச்சல்

G. Pragas

யுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்

G. Pragas

Leave a Comment