in ,

எவர்கிவென் கப்பல் விடுதலை பெற்றது – மிதக்க தொடங்கியது!

ஆறு நாட்களாக செங்கடலில் சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிவென் கப்பல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் மிதக்க தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் சுயஸ் கால்வாயின் போக்குவரத்து சீராகி, இந்த கப்பல் அங்கிருந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனத் திருட்டு அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!

தடுப்பூசியை கண்டதும் என்னுடன் இருந்தோர் விலகி விட்டனர் – பண்டார கதறல்