செய்திகள் விளையாட்டு

எஸ்.பி.எல் தொடரை நடத்த அனுமதி!

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.பி.எல்) கிரிக்கெட் தொடரை ஆகஸ்ட் 28ம் திகதி ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி இந்த தொடரை ஆரம்பித்து செப்டம்பர் 20ம் திகதி நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் என பெயரிடப்பட்டுள்ள அணிகள் விளையாடவுள்ளன.

Related posts

ஐரோப்பாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்

G. Pragas

பருப்பு – டின் மீனின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது!

G. Pragas

உயிர் தியாகம் செய்த ரிஸ்வானுக்கு புகழாரம்

G. Pragas