செய்திகள் விளையாட்டு

ஏலத்தில் விலை போகாத 24 இலங்கை வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட த ஹன்ரட் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் லசித் மாலிங்க உட்பட இலங்கையை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்த நிலையில், இலங்கையை சேர்ந்த ஒரு வீரர் கூட தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை.

இதேவேளை, வீரர்கள் ஏலத்தில் முதல் வீரராக ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரமான ரஷிட் கான் 125,000 யூரோக்களுக்கு (இலங்கை நாணயப்படி 2.5 கோடி ரூபா) ட்ரென்ட்ஸ் ரொக்கட்ஸ் அணி கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விபத்தில் பலியான சிறுவன்!

G. Pragas

மட்டக்களப்பில் காெள்ளையில் ஈடுபட்ட ஐவர் ஆயுதங்களுடன் கைது!

G. Pragas

ஆதரவை நேரடியாக அறிவிக்க முடியாது – சஜித் அணியிடம் கூட்டமைப்பு

G. Pragas

Leave a Comment