செய்திகள் பிரதான செய்தி

ஐஓசி பெற்றோல் விலை மீள குறைப்பு!

லங்கா ஐஓசியின் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலை இன்று (22) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 5 ரூபாயால் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் அரச தரப்பில் இருந்து எதிர்ப்பக்கள் கிளம்பியிருந்தது.

இந்நிலையிலேயே மீள விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

Related posts

100 நாட்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – சிவாஜி

Bavan

மட்டு ஊடகவியலாளருக்கு சிஐடி பெயரில் அச்சுறுத்தல்!

G. Pragas

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தல்

reka sivalingam