in , ,

ஐகேசிகியூ கிண்ணத்தை வென்றது மீராவோடை ம.வி.ப.மா.ச கட்டார் கிளை அணி

கட்டாரிலுள்ள கல்குடா சகோதரர்களிடையே நல்லுறவு, சகோதரத்துவத்தை வளர்க்கும் நோக்கிலும் கட்டாரின் தேசிய விளையாட்டு தினத்தை கெளரவிக்குமுகமாகவும் கட்டார் – கல்குடா சமூக நிறுவனத்தின் (Institution Of Kalkudah Community-Qatar (IKCQ)) ஏற்பாட்டில் நேற்று (26) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கட்டார் கிளை அணி ஐகேசிகியூ (IKCQ) கிண்ணத்தை வென்று சம்பியனானது. (150)

மாற்றுத்தினாளிகளுக்கான தையலகம் திறப்பு!

நாரங்கல மலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!