செய்திகள் பிராதான செய்தி

ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் உருவாக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணி கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (01) காலை இடம்பெறறது.

இதன்போது 17 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

Related posts

தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி நாளை கோட்டையில் போராட்டம்!

G. Pragas

இலங்கை அணியை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா

G. Pragas

கோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்

G. Pragas

Leave a Comment