செய்திகள் பிரதான செய்தி

ஐதேகவின் பிரதி தலைவராக ருவன் தெரிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவர் தெரிவுக்காக இன்றைய (14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த பதவிக்கு போட்டியிட்ட ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

Related posts

இரணைமடு 10 வான்கதவுகள் திறப்பு

reka sivalingam

மனித எச்சம் காணப்பட்ட பகுதியில் அகழ்வு நடவடிக்கை

G. Pragas

விஜய குமாரதுங்கவின் தேமக கோத்தாவுக்கு ஆதரவு!

G. Pragas