செய்திகள் பிரதான செய்தி

ஐதேகவின் வேட்பாளர் கட்சி தாவினார்

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அசிர இலங்கமகே இன்று (1) பொது ஜன பெரமுவுடன் இணைந்துள்ளார்.

இதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களுக்கு காப்புறுதி தொடர்ந்தும் அமுலில்!

Tharani

காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்; 20 பேர் பலி

G. Pragas

தேரர்களின் அடாவடிக்கு எதிர்ப்பு; வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

G. Pragas