செய்திகள் பிரதான செய்தி

ஐதேக உறுப்பினரை தாக்கிய பெரமுனக் கட்சியினர் ஐவர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரிதிமாலியத்தை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிற்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பதவி விலகிய ஜயம்பதி வெளிநாடு செல்ல தீர்மானம்

கதிர்

குரல் பதிவு விவகாரம்; 100 கோடி ரூபா கோரத் தயாராகிறார் ஹிருனி

G. Pragas

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் சுதந்திரதினம்

G. Pragas