செய்திகள்

ஐ.தே.க செயற்குழுவை கூட்டுமாறு 26 எம்பிகள் கோரிக்கை

டிசம்பர் 20ம் திகதிக்கு முன்னர் உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.

Related posts

சவேந்திரவின் தடையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது!

G. Pragas

ஏழாவது ‘வன மித்ர சக்தி’ போர் பயிற்சி!

Tharani

நாடாளுமன்ற தேர்தல் 2020; இதுவரை 86 குழுக்கள் கட்டுப்பணம்!

Bavan

Leave a Comment