செய்திகள் பிரதான செய்தி

ஐநாவில் இருந்து விலகியது இலங்கை – தீர்மானங்கள் விரோதமானது என அறிவித்தது!

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

மேலும்,

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் அரசியலமைப்பு கட்டமைப்புக்கு உள் செயல்படுத்தப்பட முடியாது, மக்களின் இறையாண்மையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அனுசாரணை வழங்க மைத்திரிபால சிறிசேனவின் கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவில்லை, நாடாளுமன்றத்தில் குறிப்பும் இல்லை – என்று அமைச்சர் ஐநாவில் தெரிவித்தார்.

Related posts

வரலாற்றில் இன்று – (21.01.2020)

Tharani

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் புதிய மாற்றம்

reka sivalingam

ராஜிதவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம்

reka sivalingam

Leave a Comment