செய்திகள் பிராதான செய்தி

ஐந்து கட்சிகளின் தீர்மானம் மிக்க சந்திப்பு இன்று

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

5 கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே தமிழ் மக்கள் கூட்டணி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் கூட்டணி, தாம் எந்தச் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரல் நீட்ட மாட்டோம் என்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதேச சபை தேர்தலுக்கு தடை கோரி மனுத் தாக்கல்

G. Pragas

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!

G. Pragas

வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுந்திர கட்சிக்கு உண்டு – தயாசிறி

admin

Leave a Comment