உலகச் செய்திகள் செய்திகள்

ஐந்து நாட்களாக காத்திருந்து எடுத்த அரிய புகைப்படம்!

புகைப்படக் கலைஞர் ஒருவர் ஐந்து நாட்களாக காத்திருந்து எடுத்த புகைப்படம் ஒன்று உலக அளவில் பேசப்பட்டுள்ளது.

லண்டனில் மெட்ரோ நிலையம் ஒன்றில் சாம் ரௌவ்லி என்பவர் சுண்டெலிகளை புகைப்படம் எடுப்பதற்காக ஐந்து நாட்களாக காத்திருந்துள்ளார்.

ஒரு நாள் இரவில், ஒரு பயணியிடமிருந்த உணவு கீழே விழ, ஒரு சிறு துளி உணவுக்காக இரு சுண்டெலிகள் சண்டை போடும் காட்சியை அற்புதமாக படம் பிடித்துள்ளார். அவருடைய பொறுமைக்கும் அவரது சிறந்த புகைப்படத்துக்கும் LUMIX People’s Choice award-ல் Wildlife Photographer of the Year எனும் விருது கிடைத்துள்ளது.

Related posts

பிரகீத் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

Bavan

துருக்கியில் நில நடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு

Tharani

பயங்கரவாத தாக்குதல்; 61 சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு!

reka sivalingam

Leave a Comment