செய்திகள் பிரதான செய்தி

ஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு

கம்பஹா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

  • கோத்தாபய ராஜபக்ச 30,918 வாக்குகள்.
  • சஜித் பிரேமதாச 12,125 வாக்குகள்.

திருகோணமலை மாவட்ட தபால் முடிவு

  • சஜித் – 7,871
  • கோத்தா – 5,089

மாத்தளை மாவட்ட தபால் முடிவு

  • கோத்தா – 13,405
  • சஜித் – 6,165

கொழும்பு மாவட்ட தபால் முடிவு

  • கோத்தா – 21,717
  • சஜித் – 8,294

நுவரெலிய மாவட்ட தபால் முடிவு

  • கோத்தா – 9,151
  • சஜித் – 7,696

Related posts

உக்காத பொருட்களின் மீள் சுழற்சி தொடர்பில் இணக்கப்பாடு

Tharani

தர்பார் படத்தின் புதிய போஸ்டர்

Bavan

புகையிரதம் தடம் புரள்வு! மலையக சேவைகள் பாதிப்பு!

Tharani