செய்திகள் பிரதான செய்தி

ஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி!

இம்முறை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து பிரதான அரசியல் கூட்டணிகளில் 59 பெண் வேட்பார்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

  • தேசிய மக்கள் சக்தி – 16
  • ஐக்கிய தேசிய கட்சி – 15
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 14
  • ஐக்கிய மக்கள் சக்தி – 10
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு – 4

இதேவளை இந்த ஐந்து கூட்டணியிலும் மொத்தமாக 1,023 ஆண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் பெண் பிரதிநிதித்துவத்தை கொண்ட 193 உலக நாடுகளில் இலங்கை 182வது இடத்தில் உள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts

’சுனாமி பேபி 81’ என அழைக்கப்பட்டவர் வீட்டில் அஞ்சலி!

கதிர்

பேராயரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்

Tharani

அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டத்துக்கான விண்ணப்பம் கோரல்

Tharani