செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பு பெறுகிறது – முதலிடத்தில் மும்பை!

ஐ.பி.எல் ரி-20 தொடரில் இதுவரை 32 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இதன்படி லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் அபாரமாக ஆடிவரும் முப்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றிகளுடன் (12-புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது.

மேலும்,

  • டெல்லி – 12 புள்ளிகள்.
  • பெங்களூர் – 10 புள்ளிகள்.
  • கொல்கத்தா – 8 புள்ளிகள்
  • ஹைதராபாத் – 6 புள்ளிகள்
  • சென்னை – 6 புள்ளிகள்
  • ராயஸ்தான் – 6 புள்ளிகள்
  • பஞ்சாப் – 4 புள்ளிகள்

முறையே 2 முதல் 8 வரையான இடங்களில் உள்ளன.

அனைத்து அணிகளுக்கும் இன்னமும் ஐந்து போட்டிகள் மீதமிருப்பதால் எந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.

Related posts

பொதுஜன – சுதந்திரக் கட்சி புதிய கூட்டணி

reka sivalingam

மயங்கிவிழுந்த இராணுவ சிப்பாய் மரணம்; 30 நிமிடங்கள் யாரும் உதவவில்லை!

G. Pragas

வளிமண்டலத் தளம்பல் – பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்!

G. Pragas