செய்திகள் பிரதான செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 22 மில்லியன் நன்கொடை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரட்டத்தில் இலங்கைக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்  22 மில்லியன் ரூபா நிதியினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட  செயலணியின்  அமர்வு அதன் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது. 

இந்த விசேட அமர்வில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதவர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை  முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Related posts

வரலாற்றில் இன்று – (20.01.2020)

Tharani

மட்டு மக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் அத்தியாவசிய பொருட்கள்!

G. Pragas

சஜித்திற்கு எதிராக உருவாகும் சதிவலை- எம்பிகள் சந்தேகம்

reka sivalingam