உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக்குழு கூடவுள்ளது!

ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக்குழு எதிர்வரும் 29 ஆம் திகதி கூடவுள்ளது.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் பிற்போடப்பட்டுள்ள நிலையில் நிர்வாக்குழு கூடவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கிப் பறிப்பு சந்தேக நபர் இடை நீக்கம்

கதிர்

வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்

Tharani

இலங்கையில் கொரோனாவின் குணமடைவு வேகம் தீவிரம்

G. Pragas