செய்திகள்பிந்திய செய்திகள்முல்லைத்தீவு

ஐஸ் போதை: இரு­வர் கைது

முல்­லைத்­தீ­வில் ஐஸ் போதைப்­பொ­ருளை வைத்­தி­ருந்த குற்­றச் ­சாட்­டில் இரண்டு இளை­ஞர்­கள் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
கைதான இளை­ஞர்­க­ளில் ஒரு­வர் 22 வய­து­டை­ய­வர்.

அவர் கள்­ளப்­பாடு தெற்­கி­னைச் சேர்ந்­த­வர். மற்­றை­ய­வர் 21 வய­து­டை­ய­வர். அவர் உண்­ணாப்­பி­ல­வைச் சேர்ந்­த­வர். சந்­தேக நபர்­க­ளி­டம் பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051