செய்திகள்

ஐ.தே.க தலைமைத்துவம்: இறுதி முடிவு எதிர்வரும் வியாழன்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான விஷேட கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்றது.

இதன் போதே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவை எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குடும்பநல கிளினிக் உடைக்கப்பட்டு டீவி திருட்டு

reka sivalingam

உரும்பிராயில் சிறி சபாரத்தினத்துக்கு அஞ்சலி

G. Pragas

அச்சுவேலியில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அட்டகாசம்!

Tharani