செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 10ஆம் திகதி நிறைவடைய உள்ளன.

இப்போட்டிகளுக்கான நேர அட்டவணையானது இன்று(6) வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டியாக, மகேந்திரசிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்குமிடையே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கான நேர அட்டவணை கீழே:

Related posts

புதுவருட பிறப்புடன் புத்தகங்களை எழுத அழைப்பு

Tharani

வரலாற்றில் இன்று- (17.02.2020)

Tharani

பளையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

G. Pragas