செய்திகள் பிரதான செய்தி

சஜித் கூட்டணி வேட்பாளர் தேர்வுக்குழு இன்று கூடுகிறது

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தேர்வு குழு இன்று (06) கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் தம்முடன் கை கோர்த்துள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்று தலைமை ஒன்றையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் மரக்கறி விதைகள் விநியோகம்…!

Tharani

முகக்கவசம் அணியாவிட்டால் சிறை

கதிர்

நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல்

Tharani