செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

ஒரு இரவில் சகல பிரச்சினைகளையும் முடிப்பேன் – டக்ளஸ்

ஒரு இரவில் சகல பிரச்சினைகளையும் முடிப்பேன். ஆனால் எனக்கு வாக்களித்ததை விட, வாழ்த்தியவர்களே மிக அதிகமாம். எனக்கு மனத் துணிவு அதிகம், ஆனால் அத்துணிவை மக்கள் நீங்கள் தரவில்லை.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (7) பருத்தித்துறையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

காட்டு யானைகள் அட்டகாசம்; நெற்பயிர்கள் நாசம்

reka sivalingam

சட்டவிரோத மீன்பிடி; நால்வர் கைது

G. Pragas

21 வது திருத்தத்தினால் கலவரம் ஏற்படும்

கதிர்