in ,

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் செப்டம்பரில்

பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கும், குறைந்த வருமானம் ஈட்டும் 1 இலட்சம் பேருக்கும் தொழில் வழங்கும் அரச திட்டம் செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (14) சற்றுமுன் தெரிவித்துள்ளது.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!

0

பொலிஸ் தடையை மீறி செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!