செய்திகள்ஒரு கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது! by G. PragasOctober 22, 2019October 22, 201901096 Share0 வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (21) இரவு ஹெரோயினுடன் நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 107 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.