செய்திகள் பிரதான செய்தி

ஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது!

ஒரு கோடி பெறுமதியான கஞ்சா செடிகளை பயிரிட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பேகமுல, அலுத்வெவ, கிளிம்புன்ன வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வாழைத் தோட்டம் செய்வதாக கூறி குறித்த கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐதேக உறுப்பினரை தாக்கிய பெரமுனக் கட்சியினர் ஐவர் கைது

G. Pragas

அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதியே கேட்டார்; ரணில் பதிலடி

G. Pragas

நடிகர் ரஜினிக்கு சீமான் கண்டனம்

Bavan