செய்திகள்

ஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் ஒழுக்க விதிகளை மீறிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று ( 02) பிற்பகல் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Related posts

யாழ் விமான நிலையம்; அரசியல் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை

G. Pragas

போதைப் பொருள் குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை

கதிர்

வன்னி தேர்தல் மாவட்டம் – சஜித்துக்கு பெரும் வெற்றி

G. Pragas

Leave a Comment