சினிமா செய்திகள்

ஒஸ்கார் விருது வென்ற திரைப்படம் விஜய் படத்தின் கொப்பியா?

2020 ஆம் ஆண்டின் ஒஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று பல்வேறு திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது .

இந்த நிலையில் இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு படம் உள்பட மூன்று விருதுகளை பெற்ற திரைப்படம் ’பாராசைட்’ கொரிய மொழிப் படமான இந்த திரைப்படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் ‘பாராசைட்’ திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’மின்சார கண்ணா’ என்ற படத்தின் கதையை ஒட்டி இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும் விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

புதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை!

admin

ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு! – அநுர

G. Pragas

Leave a Comment