செய்திகள் தலையங்கம் பிரதான செய்தி வவுனியா

ஓமந்தையில் பேருந்து விபத்து! 18 பயணிகள் படுகாயம்…!

வவுனியா – ஓமந்தையில் இன்று (27) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் வீழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

எதிரில் வந்த பாரஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாடாளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு ?

reka sivalingam

மர நடுகையும், புதுவருட சத்திய பிரமாணமும்

G. Pragas

சிகிச்சைக்காக சீஷெல்ஸ் நாட்டவர்களை ஏற்ற இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு

G. Pragas