in , ,

ஓமந்தையில் 16 எருமைகளை பலியெடுத்த ரயில்!

வவுனியா – ஓமந்தையில் ரயில் மோதி 16 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயில் மோதியே அவை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா நிலைமை ஆபத்து கட்டத்தில்; கடும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்!

மட்டக்களப்பு கம்பஸ் தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்த முடிவு!