செய்திகள் பிரதான செய்தி வவுனியா

ஓமந்தையில் விபத்து; இராணுவ வீரர் பலி!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று (06) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றும் மதுரசிங்க (41-வயது) என்ற இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.

Related posts

மிதாலி ராஜ் ஓய்வு பெறுகிறார்

admin

உணவு விஷமானதில் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில்

G. Pragas

1000 ரூபா வழங்கா விட்டால் தாேட்டங்களை அரசு பொறுப்பேற்கும்

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.