செய்திகள்

ஓய்வூதிய சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை

ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் இதனைத் தெரிவித்தார்.

இதுவரையில் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ஓய்வூதியகாரர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 80 ஆயிரம் பேருக்கான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

4 விக்கெட்டால் பங்களாதேஷ் அணி வெற்றி!

G. Pragas

மங்கள் வங்கியில் தீ விபத்து

G. Pragas

வந்துரம்ப பகுதி விபத்தில் ஒருவர் பலி

admin

Leave a Comment