செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த இளைஞர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (11) இரவு தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெறவுள்ளது.

கொடிகாமம், எருவன் பகுதியில் உள்ள வீடொன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஆராதனையில் ஈடுபட்ட 9 பேர் தனிமைப்படுத்தல்

G. Pragas

முகமாலையில் உடல் எச்சம் காணப்பட்ட பகுதி குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு

G. Pragas

மாணவியை கடத்திய நபரை கைது செய்ய பொலிஸார் பின்னடிப்பு

கதிர்