செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் “கசிப்பு” வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானமான “கசிப்பு” வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்றைய (09) தினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புண்ணாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் 20 லீற்றர் கொள்கலன் ஒன்றில் கசிப்பினை யாழ் நகருக்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ்; சீன ஜனாதிபதி வட கொரியாவுக்கு உதவ தயாராம்!

Bavan

வாழைச்சேனையில் கண்ணி வெடி மீட்பு

reka sivalingam

யாழில் 1,874 குடும்பங்கள் பாதிப்பு

Tharani