உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கஜகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்தது; பலர் பலி!

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் இன்று (27) காலை விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 95 பயணிகளும் 5 விமான சிப்பந்திகளும் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தீப்பற்றி வீழ்ந்து அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விமானம் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இருந்து நாட்டின் தலைநகரான நர்சுல்தானுக்கு செல்லும் போதே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு மீட்பு பணி நடைபெறுகிறது.

Related posts

நல்லூர் ஆலய திருவாதிரை உற்சவ நிகழ்வு

reka sivalingam

தமிழ் மக்களைத் சுமந்திரன் தடம் மாற்றி ஏமாற்றப் பார்க்கிறார்;- கூட்டணி எதிர்ப்பு!

G. Pragas

இந்த அரசு 20 வருடங்கள் ஆட்சியமைக்கும்- கருணா

reka sivalingam