செய்திகள்முல்லைத்தீவு

கஜமுத்தை விற்பதற்கு முயன்றவர் கைதானார்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கஜமுத்தினை விற்பனைக்காகக் கொண்டுவந்த நபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்ஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939