in , ,

கஜேந்திரகுமாரிடமும் விசாரணை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி பொலிஸார் இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

திருமலை எண்ணெய் தாங்கிகள் அரசு வசமாகுமென கூறவேயில்லை – கம்மன்பில

பதுளை வை.சாலையில் இருவருக்கு தொற்று உறுதி!