செய்திகள் பிரதான செய்தி மன்னார்

கஞ்சாக் கடத்தல்; பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது!

மன்னாரில் ஜீப் ரக வாகனம் ஒன்றில் 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

தூதரக ஊழியர் கடத்தல்; பொலிஸாருக்காக மேஜர் அஜித் உண்ணாவிரதம்!

G. Pragas

சுகாதார பொருட்கள் கையளிப்பு!

G. Pragas

ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தல் அவசியம்!

Tharani