கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

கஞ்சாக் குற்றச்சாட்டில் இத்தாவிலில் ஐவர் கைது!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட பளை, இத்தாவில் பகுதியில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இடம்பெற்ற சுற்றுவளைப்பின் போதே கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டது.

Related posts

மணியம் தோட்டக் கொலைச் சந்தேக நபர்கள் தலைமறைவு!

G. Pragas

கஞ்சிப்பானயின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

G. Pragas

சங்கத்தானையில் ரயில் மோதி ஒருவர் பலி!

G. Pragas

Leave a Comment