செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது.

விஷேட பாதுகாப்பு பிரிவிலுள்ள ஒருவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள், போதைப் பொருள் என்பவற்றை மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் படை முகாமொன்றில் கடமையாற்றும் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஷேட பாதுகாப்பு பிரிவிக்குரிய வீரர் நேற்று மாலை மதவாச்சிப்பகுதிக்கு சென்ற போது மதவாச்சி பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகள் 6, இரண்டு கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.

Related posts

சவேந்திர மீதான தடை! அமெரிக்காவை எதிர்த்து இலங்கை அறிக்கை!

G. Pragas

ரஜினி இலங்கை வரத் தடையில்லை! நாமல் ட்டுவிட்

G. Pragas

மேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா!

G. Pragas