கிழக்கு மாகாணம் செய்திகள்

கஞ்சாவுடன் ஐவர் கைது!

திருகோணமலையில் ஐந்தரைக் கிலோ கேரளக் கஞ்சாவுடன் வாகனம் ஒன்றில் பயணித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மட்கோ பிரதேசத்தில் வைத்து அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

Related posts

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழப்பு

Tharani

சிறிதரனுக்கு பொலிஸ் அழைப்பாணை!

G. Pragas

7 மாதக் குழந்தைக்கு கொரொனா தொற்று இல்லை

Tharani