in ,

கஞ்சாவுடன் சிக்கிய பெண்; இருவர் தப்பித்தனர்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3 கிலோ 440 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் இரு பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (150)

யாழில் “இழப்பே இனி எம் பலமாய்” நிகழ்வு!

முன்னாள் எம்.பி ஹூனைசிடம் விசாரணை!