கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

கஞ்சாவுடன் மூவர் கைது

கிழக்கு மாகாணம் – அக்கரைபற்று பகுதியில் கேரள கஞ்சா போதை பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 750 கிராம் பெறுமதியான கேரள கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து போதை பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

மைக்கல் சொய்ஷா காலமானார்

G. Pragas

கிளிநொச்சியில் வாகனங்கள் தொடர்பில் சோதனை

G. Pragas

ஜப்பானுக்கு பறக்கிறார் மைத்திரி

G. Pragas

Leave a Comment