செய்திகள் பிரதான செய்தி

கஞ்சிப்பானயின் தந்தை, சகோதரன் உட்பட அறுவர் கைது

பூசா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரனான கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானை பார்க்க இன்று (12) மாலை வந்த உறவினர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான உணவு பொதியை சோதனையிட்டதில் அதில் இருந்து இரண்டு கைப்பேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரத்கம பொலிஸாரால் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கொரோனா குறித்து தேசிய செயற்பாட்டு குழு ஆய்வு

Tharani

யாழ் நீதிமன்ற வழக்குகளுக்கான மறு தவணை அறிவிப்பு!

G. Pragas

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

Tharani